பிடித்ததை, படித்ததை, அறிந்ததை அனைவருடனும் பகிர்ந்து அவர்களிற்கும் சிரமத்தைக் கொடுக்க ஓர் வரவு. என்னதான் எழுதினாலும் நீங்கள் படிப்பீர்கள் என்ற ஓர் நம்பிக்கை; நீங்கள் படிக்காது ஓர் ஓரத்தில் தூக்கிப்போட்டாலும் தொடர்ந்து ஏதாவது பதியவேண்டும் என்ற நப்பாசை (இப்படித்தான் ஒவ்வொருமுறையும் தொடங்கிவிட்டு ஒன்றுகூட எழுதாமல் அம் முகவரிகள் மாயமானது ஓர் பாரதம்) ஏதோ இப்பவும் எழுதவேணும் எண்டு ஓர் உந்துதல், பாப்பம் எவ்வளவு காலத்திற்கு என்று.......
அடடா வாசிக்க வந்தவைக்கு இன்னும் வணக்கம் சொல்லேல...
வணக்கம். வணக்கம்.. வணக்கம்...
Saturday, January 19, 2008
Subscribe to:
Post Comments (Atom)
RSS Feed (xml)
No comments:
Post a Comment